உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

ஆத்துார், நரசிங்கபுரம், காந்திபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 80. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஹரிஹரன், 44. இவர் நேற்று முன்தினம், தந்தையிடம் பென்ஷன் தொகையை கேட்டு தகராறு செய்துள்ளார். தொடர்ந்து தந்தையை தடியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து ராமசாமி புகார்படி, 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி