உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாற்றுத்திறனாளிகளுக்கு 18ல் விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு 18ல் விளையாட்டு போட்டி

சேலம்: ஆண்டுதோறும் டிச., 3ல் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள், சேலம் காந்தி மைதானத்தில் வரும், 18 காலை, 9:00 மணிக்கு நடக்க உள்ளது. ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன. விருப்பமுள்ளவர்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ