மேலும் செய்திகள்
வெள்ளத்தில் அடித்துச்சென்ற முதியவர் பலி
19-Dec-2024
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., செல்வம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் அவரை, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், நேற்று முன்தினம், கல்வராயன்மலையில் உள்ள கரியகோவில் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். சரிவர பணிகளை மேற்கொள்ளாதது உள்ளிட்ட புகார்களால், நிர்வாக காரணங்களுக்கு அவர் இடமாற்றப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
19-Dec-2024