உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழைநீர் கால்வாய் துார்வார உத்தரவு

மழைநீர் கால்வாய் துார்வார உத்தரவு

சேலம், சேலம், அம்மாபேட்டை மண்டலம், 9, 37வது வார்டுகளில், தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, 9வது வார்டில் கழிவுநீர் கால்வாயில் படிந்திருந்த மண், செடி, புதர்களை உடனே அகற்ற உத்தரவிட்டார். 37வது வார்டில், கன்னிமார் ஓடை, ராமநாதபுரம் ஓடைகளை துார்வாரி சீரான முறையில் மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை