மேலும் செய்திகள்
கைதிக்கு வலிப்பு ஜி.ஹெச்.,ல் 'அட்மிட்'
26-Sep-2024
ஏ.டி.எம்., கொள்ளையன் சேலம் ஜி.ஹெச்.,ல் அனுமதி
04-Oct-2024
சேலம்: கேரளா மாநிலம், பில்லவில்லா வீடு பகுதியை சேர்ந்தவர் தம்பி, 53. இவர் கடந்த ஜூலை, 22ல் போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்-பட்டார். நேற்று காலை, தம்பிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்-டது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பல-னின்றி உயிரிழந்தார்.அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
26-Sep-2024
04-Oct-2024