மேலும் செய்திகள்
கந்தசாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
06-Nov-2024
சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழா கொடியேற்றம்
03-Nov-2024
வீரபாண்டி: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இரவு, 7:00 மணிக்கு கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருகிறார். சூரசம்ஹாரம் நாளை மதியம், 3:00 மணிக்கு நடக்க உள்ளது. 8 காலை, மயில் வாகனத்தில் கந்தசாமி, திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா நடக்கும். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சரஸ்வதி, செயல் அலுவலர் குணசேகரன்(பொ), கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.
06-Nov-2024
03-Nov-2024