உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ஜ.,வினர் கொண்டாட்டம்

பா.ஜ.,வினர் கொண்டாட்டம்

இடைப்பாடி: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று, முன்னாள் நீதிபதிகள், தீபம் ஏற்றினர். இதையடுத்து இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில், பா.ஜ., சார்பில், சேலம் மேற்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமையில் கட்சியினர், பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின், க.புதுார் முருகன் கோவிலில் பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை