உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கும்பாபிஷேகத்தில் தாலி மாயம்

கும்பாபிஷேகத்தில் தாலி மாயம்

தாரமங்கலம்: தாரமங்கலம், எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை, 60. இவர் அதே பகுதியில் நடந்த ராஜமுருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு நேற்று சென்றார். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், அவர் அணிந்திருந்த, 5 பவுன் தாலி கொடியை காணவில்லை. தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை