மேலும் செய்திகள்
பழக்கடையில் திருட்டு
03-Sep-2025
சேலம், சேலம் அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 45. கொண்டலாம்பட்டியில் துணி கடை வைத்துள்ளார். 16 இரவு கடையை மூடிச்சென்றார். நேற்று முன்தினம் கடைக்கு வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, 6,000 ரூபாய் மதிப்பில் டிசர்ட், சட்டை, பேன்ட், பனியன் உள்ளிட்ட துணிகள் திருட்டு போயிருந்தன.அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Sep-2025