உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடு முன் நிறுத்திய கார் திருட்டு

வீடு முன் நிறுத்திய கார் திருட்டு

சேலம்: சேலம், அமானி கொண்டலாம்பட்டி கரட்டூரை சேர்ந்தவர் ஜெயராமன், 35. இவர் கடந்த, 22 இரவு வீடு முன், 'சுசூகி' காரை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை காரை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ