உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செம்மண்ணுடன் டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண்ணுடன் டிப்பர் லாரி பறிமுதல்

நங்கவள்ளி: நங்கவள்ளி போலீசார் நேற்று, வனவாசி - தெற்கத்தியானுார் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி, 'சைகை' காட்டியபோது, அதன் டிரைவர், சற்று முன்னதாக நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். லாரியில், 3 யுனிட் செம்மண் இருந்தது. லாரியுடன் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், தப்பி ஓடியது, பெரிய சோரகையை சேர்ந்த துரைராஜ் என தெரிந்தது. அவரை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ