மேலும் செய்திகள்
தி.மு.க., - இளைஞர் அணி செப்., 2ல் ஆலோசனை கூட்டம்
29-Aug-2025
சேலம், தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட செயலரான, அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை:ஈ.வெ.ரா.,வின், 147வது பிறந்தநாள் விழா, செப்., 17ல்(நாளை) நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, மத்திய மாவட்டம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு, காலை, 8:30 மணிக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட, ஊராட்சி கிளை செயலர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி முன்னோடிகள் பங்கேற்க வேண்டும்.
29-Aug-2025