உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை நெசவாளர்கள் கவுரவிப்பு விழா

நாளை நெசவாளர்கள் கவுரவிப்பு விழா

மேட்டூர்: மேச்சேரி சுமங்கலி மண்டபத்தில் நாளை மதியம், 2:00 மணிக்கு நெசவாளர்களை கவுரவிக்கும் விழா நடக்க உள்ளது. ஹம்பி ேஹம கூட மஹா சம்ஸ்தான ஸ்ரீகாயத்ரி பீட பீடாதிபதி மகாராஜ் ஸ்ரீஸ்ரீ தாயனந்தபுரி சுவாமிஜி முன்னிலையில் தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து, சேலம் மாவட்ட நெசவாளர்-களை கவுரவித்து பேச உள்ளார். தொடர்ந்து அனைத்து துறை ஜவுளி சங்க நிர்வாகிகள் சந்திப்பு, நெசவாளர்களின் கோரிக்கை-களை தனித்தனியே பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெசவா-ளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவு சார்ந்த தொழில் புரிப-வர்கள் பங்கேற்க உள்ளதாக, அனைத்து இந்திய நெசவாளர் நலச்சங்கத்தினர் தெரி-வித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை