உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை சைவ சமய பெருவிழா

நாளை சைவ சமய பெருவிழா

சேலம்: உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், சைவ சமய பெரு-விழா, சேலம், அழகாபுரத்தில் உள்ள சண்முகா மருத்துவமனை வளாகத்தில், நாளை நடக்க உள்ளது. காலை, 8:30 மணிக்கு, ஜெய-லட்சுமி, பிரியதர்ஷினி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்க உள்ளனர். திருக்கூட்ட சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் வர-வேற்பார். மாநில தலைமை ஆலோசகர் ராஜேந்திரன் தலைமை வகிப்பார். தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு, சண்முகா மருத்துவ குழும தலைவர் பன்னீர்செல்வம், திருக்-கூட்ட மாநில நிர்வாக தலைவர் முத்துப்பாண்டி, தலைமை இணை ஆலோசகர் தங்கத்துரை சுவாமி பேச உள்ளனர். தொடர்ந்து அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்டவை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை