உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 20 மதியம் வரை மட்டும் ரயில் முன்பதிவு மையம்

20 மதியம் வரை மட்டும் ரயில் முன்பதிவு மையம்

சேலம், சேலம் ரயில்வே கோட்ட ஸ்டேஷன்களில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள், தீபாவளியை முன்னிட்டு, அக்., 20 அன்று, காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டும் செயல்படும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !