மேலும் செய்திகள்
காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு மலையில் மலரஞ்சலி
25-Apr-2025
சேலம்:மறைந்த போப் பிரான்சிஸூக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சேலம், 4 ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் நேற்று நடந்தது. சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வன் ராயப்பன் தலைமை வகித்தார். இதை ஒட்டி, மூவேந்தர் அரங்கில் இருந்து, பேராலயம் வரை, திரளானோர் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து நினைவேந்தல் திருப்பலி நடந்தது. பின், பிரான்சிஸ்உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
25-Apr-2025