மேலும் செய்திகள்
ஓமலுார் ஸ்டேஷனில் சேலம் எஸ்.பி., ஆய்வு
03-Sep-2024
ஓமலுார்: ஓமலுார், அலங்கார் தியேட்டர் எதிரே, வி.சி., கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று முன்-தினம் நள்ளிரவு, 12:15 மணிக்கு நடந்தது. மாவட்ட செயலர் தெய்வானை தலைமை வகித்தார். அக்கட்சி தலைவர் திருமாவ-ளவன், கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறிது நேரம் நிர்வாகிகளிடம் பேசிவிட்டு, கார் மூலம் திருமாவ-ளவன் புறப்பட்டார்.
03-Sep-2024