மேலும் செய்திகள்
ஆசிரியரல்லா பணியாளர் 53 பேருக்கு பதவி உயர்வு
06-Nov-2024
கிராம உதவியாளர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்கெங்கவல்லி, நவ. 26-கெங்கவல்லி பகுதியில், கிராம உதவியாளர்கள் பதவி உயர்வுக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் நேற்று, கிராம உதவியாளர் சங்கம் சார்பில், கிளை நிர்வாகி சுப்ரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வி.ஏ.ஓ., அலுவலகங்களில் உதவியாளராக பணிபுரியும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
06-Nov-2024