மாநகராட்சியில்21, 22ல் குடிநீர் கட்
சேலம், டிச. 19-சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சாரதா கல்லுாரி அருகே உள்ள பம்பிங் பிரதான குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு பணி, வரும், 21, 22ல் மேற்கொள்ளப்பட உள்ளால், அந்த இரு நாட்களும், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.