மேலும் செய்திகள்
கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
21-Jul-2025
ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் ஜீவிதா அறிக்கை: நரசிங்கபுரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் வசிக்கும் மக்கள், வார்டுகளில் குறைகள் இருப்பின், நகராட்சி வாட்ஸாப் எண்: 94429 70588 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். கோரிக்கை பரிசீலனை செய்து, உரிய தீர்வு காணப்படும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
21-Jul-2025