உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

சேலம், சேலம், புது ரோடு அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன், 45. கூலித்தொழிலாளியான இவர், நேற்று இரவு, 8:00 மணிக்கு, புது ரோடு ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்றார்.அப்போது இரும்பாலையில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி, மகேந்திரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ