மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
29-Dec-2024
சேலம்: சேலம் வானிலை மைய அதிகாரிகள் இளங்கோ, மாரிமுத்து அறிக்கை:இந்திய வானிலை ஆய்வுத்துறை, 150ம் ஆண்டு நிறுவன நாள் ஜன., 14, 15ல் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 9ல் உள்ள வானிலை கண்காணிப்பகம், ஜன., 13ல்(இன்று) தொடங்கி, 15 வரை, காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மக்கள் பார்-வைக்கு திறந்து வைக்கப்படும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-வியர், மக்கள் பங்கேற்று, வானிலை தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். மேலும் ஜன., 13 மதியம், 2:00 மணிக்கு வானிலை குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. இதில் ஓய்வு பெற்ற வானிலை அதிகாரி பாலசுப்ரமணியன் பேசுகிறார். அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.
29-Dec-2024