உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் அடிபட்டு வாலிபர் இறப்பு

ரயிலில் அடிபட்டு வாலிபர் இறப்பு

சேலம்: சேலம் பால் மார்க்கெட் ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று மாலை, 6:30 மணிக்கு, சேலம் - விருதாசலம் பயணியர் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்துவிட்டார். சேலம் ரயில்வே போலீசார், இறந்தவரின் சடலத்தை கைப்பற்றியதில், 40 வயது மதிக்கத்தக்-கவர் என தெரிந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை