மேலும் செய்திகள்
சீராக குடிநீர் வழங்காததால்பெண்கள் சாலை மறியல்
09-Apr-2025
சேலம்:இடங்கணசாலை, நல்லணம்பட்டியை சேர்ந்த, 18 வயது பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த சித்தேஸ்வரன், ஒருதலைபட்சமாக காதலித்தார். இதற்கு பெண் மறுத்த நிலையில், சித்தேஸ்வரன், 2015 நவ., 30ல் தனியே சென்ற அப்பெண்ணை, கத்தியால் பல இடங்களில் குத்தினார். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து, சித்தேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் சித்தேஸ்வரனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி புகழேந்தி நேற்று உத்தரவிட்டார்.
09-Apr-2025