உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதல் வாக்காளர் பேட்டி

முதல் வாக்காளர் பேட்டி

பதட்டத்துடன் சந்தோஷம்

எஸ். அனிதா, தேவகோட்டை : எனது தாயாருடன் முதல் ஓட்டு போட சென்றேன். அம்மா சொல்லி கொடுத்தார். உள்ளே நுழைந்தவுடன் ஓட்டு போடும் இயந்திரத்தை பார்த்தவுடன் சிறிது பதட்டம் இருந்தது. நாட்டிற்காக, நமக்காக ஓட்டு போடுவதை எண்ணி சந்தோஷப்பட்டேன். வரிசையாக சின்னங்களை பார்த்தேன். எனது முதல் ஓட்டை உலகில் நமது இந்தியா வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பதை கருத்தில் நிறுத்தி முதல் ஓட்டு போட்டதில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்