உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மார்க்சிஸ்ட் மாநாடு

மார்க்சிஸ்ட் மாநாடு

மானாமதுரை: சின்னக் கண்ணனுாரில் மார்க்சிஸ்ட் கிளை மாநாடு முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது.மாநாட்டில் மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் முனியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.சின்ன கண்ணனுார் கிளை செயலாளராக முத்துசாமி தேர்வு செய்யப்பட்டார். சின்னக்கண்ணனுார் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை