நலத்திட்ட உதவி
மானாமதுரை: கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இருக்கைகளை மானாமதுரை வைரம் அரிமா சங்க தலைவர் சிரஞ்சீவி, பொருளாளர் செழியன், நிர்வாகிகள் தர்மராஜன், பூமிநாதன் உறுப்பினர்கள் ஆறுமுகம், முத்துக்கருப்பன் வழங்கினர். மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், துணை தாசில்தார் சரவணகுமார், தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜா மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.