உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாருக்கு 400 இயந்திரங்கள

திருப்புத்துாருக்கு 400 இயந்திரங்கள

திருப்புத்துார், : சிவகங்கை லோக்சபா தொகுதியில் உள்ள சட்டசபைத் தொகுதி வாரியாக நேற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன. திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. உதவித் தேர்தல் அலுவலர் சரவணப் பெருமாள், தாசில்தார் மாணிக்கவாசகம், தேர்தல் துணைத் தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கட்சியினர் முன்னிலையில் பெற்றுக் கொண்டனர். தொகுதியில் உள்ள 334 ஓட்டுச்சாவடிகளுக்கு 400 இயந்திரங்கள் பெறப்பட்டன.பின்னர் கட்சியினர் முன்னிலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை