உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காரைக்குடி : கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 50வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று இப்பள்ளியில் 1991ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது .முன்னாள் மாணவர்கள் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் தங்களது அனுபவங்களையும் சாதனைகளையும் தற்போது பள்ளிகள் படித்து மருத்துவம் கணினி வணிகம் கல்வி மற்றும் அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவது குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை