உள்ளூர் செய்திகள்

கலைத் திருவிழா

சிவகங்கை : தேவகோட்டை மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா போட்டி நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.ஆசிரியர் முத்து லெட்சுமி, முத்துமீனாள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு திருக்குறள், மெல்லிசை, தேசபக்திப் பாடல்கள், மாறுவேடம், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை