உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் மாநில சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நீதிபதிகள் நிவாஸ், தீபதர்ஷினி, இளையான்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில் ராஜ்குமார், வக்கீல்கள் சிவக்குமார், பாலையா, சமூக நலத்துறை நித்யா ஆகியோர் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், பேராசிரியர் நாசர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை