உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே தமறாக்கி அய்யனார் ஏலகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 31 ஜோடி மாடுகள் பங்கேற்றன.2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டுபிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை