உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

காரைக்குடி: கானாடுகாத்தான் பொன்னழகி தேவி அம்மன் கோயில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில், சிவகங்கை ராமநாதபுரம் புதுக்கோட்டையை சேர்த்த பெரிய மாடுகள் 5 ஜோடி, சிறிய மாடுகள் 7 ஜோடி கலந்து கொண்டன. அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக செட்டிநாடு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி