உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டவராயன்பட்டியில் முகாம்

கண்டவராயன்பட்டியில் முகாம்

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியத்தில் ஆக.27, 29 இருநாட்கள் கண்டவராயன்பட்டி, கீழச்சிவல்பட்டியில் மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ஆக.27ல் கண்டவராயன்பட்டி பழநி காவடி மண்டபத்தில் நடைபெறும் முகாமில் திருக்கோளக்குடி, கண்டவராயன்பட்டி, மகிபாலன்பட்டி, ஒழுகமங்கலம், துவார், கொன்னத்தான்பட்டி, ரணசிங்கபுரம் ஊராட்சிகளுக்கும், ஆக.29ல் கீழச்சிவல்பட்டி ஏ.எஸ்.சி.மண்டபத்தில் நடைபெறும் முகாமில் கீழச்சிவல்பட்டி, குமாரப்பேட்டை, விராமதி, வடக்கு இளையாத்தக்குடி, தெற்கு இளையாத்தக்குடி, ஆத்திரம்பட்டி, ஆவணிப்பட்டி, சேவினிப்பட்டி, ஊராட்சிகளுக்கும் நடைபெறுகிறது. காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும் முகாமில் மேற்கண்ட ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ