உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மத்திய தொழிற்படை நிறுவன நாள்

மத்திய தொழிற்படை நிறுவன நாள்

காரைக்குடி: அமராவதிப்புதுாரில் மத்திய தொழிற்படையின் (சி.எஸ்.ஐ.எப்.,) 56வது ஆண்டு கொண்டாடப்பட்டது. கமாண்டன்ட் சங்கர் குமார் ஷா தலைமை ஏற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பும் சாகச நிகழ்ச்சியும் நடந்தது.படை வீரர்கள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ