உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டி

மானாமதுரை: மானாமதுரை வைகை கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் சிப்காட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி, பொறியாளர்கள் தினம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை மானாமதுரை வைகை கட்டட பொறியாளர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை