உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளி மாணவர்களுக்கு பல் சீரமைப்பு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு பல் சீரமைப்பு முகாம்

மானாமதுரை : மானாமதுரை அரசு மருத்துவமனையில் இந்தியன் ஆர்த்தடான்டிக் சொசைட்டி,ஸ்மைலிங் பாரதத்திற்கான சேகரிப்பு சார்பில் தேசிய அளவில் வளர்ந்து வரும் பள்ளி மாணவர்களுக்கு பல் பராமரிப்பு மற்றும் பல் சீரமைப்பு பற்றிய தகவல் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மானாமதுரை சுற்று வட்டார பள்ளி மாணவர்களுக்கு தலைமை மருத்துவர் சேதுராமு, பல் மருத்துவர் ஜாபர் சாதிக்,பல் நலவியலாளர் சங்கீதா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை