உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

காரைக்குடி : பள்ளத்தூரில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சாந்தி துவக்கி வைத்தார். ரோட்டரி முத்து சங்க தலைவர் முருகப்பன் வரவேற்றார். திட்ட இயக்குனர் எட்டுவர்ட் சின்னப்பன், கோவிலூர் கானல் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் சந்தீப் அகர்வால், ரோட்டரி துணை ஆளுநர் லியாகத் அலி பங்கேற்றனர். ரோட்டரி செயலாளர் பிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை