உள்ளூர் செய்திகள்

கொடியேற்று விழா 

சிவகங்கை: நாச்சியாபுரம் உள்ளிட்ட பகுதியில் தியாகி ராமநாதன் நினைவு நாளை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது.மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு முருகேசன், தாலுகா குழு சக்திவேல், பாலு, ராமமூர்த்தி, பாக்கியலட்சுமி, அமானுல்லா, சேவுக பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.16 கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்தனர். நாச்சியாபுரத்தில் தியாகி ராமநாதனின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கும் கூட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ