உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விநாயகர் சிலை விற்பனை

விநாயகர் சிலை விற்பனை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் களிமண்ணால் அச்சில் வார்த்து செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை நடந்தது.இன்று (செப். 7ஆம் தேதி) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலை விற்பனை களைகட்டியது. சிங்கம்புணரியில் களிமண்ணால் அச்சில் வார்த்து செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடைவீதியில் விற்பனைக்கு வந்தது. அரை அடி முதல் 2 அடி வரையிலான சிலைகள் 30 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்கப்பட்டது. மக்கள் தங்களுக்கு தேவையான விலையில் சிலைகளை வழிபாட்டுக்கு வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ