உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எரிவாயு மயானம் 3 நாள் செயல்படாது

எரிவாயு மயானம் 3 நாள் செயல்படாது

காரைக்குடி: காரைக்குடி சந்தைப்பேட்டை எரிவாயு தகன மயானத்தில் ஏப்.14 முதல் 16 வரை 3 நாட்களுக்கு பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, எரிவாயு தகன மயானம் 3 நாட்களுக்கு செயல்படாது என மின்மயான தகன மேடை அறக்கட்டளை செயலாளர் சாமி திராவிடமணி, ஒருங்கிணைப்பாளர் கண்ணப்பன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ