மேலும் செய்திகள்
பாம்பு கடித்து மூதாட்டி பலி
20-Aug-2024
மானாமதுரை: மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் சுரேஷ் பாண்டி36,இவர் மனைவி ஜெயபாக்கியத்துடன் டூவீலரில் மானாமதுரையிலிருந்து கீழப்பிடாவூர் கிராமத்திற்கு சென்றார்.முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சுரேஷ்பாண்டி இறந்தார். காயமடைந்த ஜெயபாக்கியம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20-Aug-2024