உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவிக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு

திருப்புத்துார் : திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தரணி.இவர் தபாஸ் யோகாலயா அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் இரண்டு நிமிடத்தில் அதிகமான யோகா செய்து நோவா உலக பதிவு புத்தகத்தில் இடம் பெற்றார்.திருச்செந்துாரில் நடந்த இந்தியா அசோசியேஷன் மற்றும் ஏகாத்மா யோக வித்ய வித்யாலயா அசோசியேஷன் மாநில யோகா போட்டியில் சிறப்பு யோகா பிரிவில் முதலிடம் பெற்றார். தாளாளர் நா.ராமேஸ்வரன், முதல்வர் அமுதா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை