உள்ளூர் செய்திகள்

ஒருவர் பலி

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள அழகுநாச்சி புரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ் 32, இவர் மானாமதுரையிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் டூவீலரில் சென்றபோது ஒத்தக்கடை விலக்கு அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியதில் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் பலியானார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ