மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
1 hour(s) ago
பயிற்சி முகாம்
1 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
1 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
1 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
1 hour(s) ago
சிவகங்கை : கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில் கும்பாபிேஷகம் செப்., 8 ல் நடக்க உள்ளதையடுத்து, நேற்று முகூர்த்தகால் நடுதலுடன் பூஜைகள் தொடங்கின. இக்கோயிலில் கும்பாபிேஷக பணிக்கான திருப்பணிகள் நடந்து முடிந்தது. செப்., 8 ல் கும்பாபிேஷகம் நடத்த உள்ளனர். இதற்காக நேற்று முகூர்த்தகால் நடும் நிகழ்வு நடந்தது.சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது. ஹிந்து அறநிலைய செயல் அலுவலர் நாராயணி தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago