மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
2 hour(s) ago
பயிற்சி முகாம்
2 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
2 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
2 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
2 hour(s) ago
மானாமதுரை, - மானாமதுரையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.கோடை விவசாய செய்த விவசாயிகள் பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் இருந்த நிலையில் பலத்த காற்றோடு கனமழை பெய்து நீர் நிலைகளில் தேங்கி நின்றது. மாவட்டத்தில் மானாமதுரையில் அதிகளவாக 29 மி.மீ, மழையும்,இளையான்குடியில் 19.40 மிமீ., திருப்புத்துார் 3.40 மி.மீ., காரைக்குடி 2.00 மி.மீ.,காளையார் கோவில் 15.40மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago