மேலும் செய்திகள்
நுால் வெளியீட்டு விழா
4 hour(s) ago
மாநில சிலம்ப போட்டிக்கு தகுதி
4 hour(s) ago
காங்., கூட்டம்
4 hour(s) ago
தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல்
4 hour(s) ago
ஆவிணிப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்
4 hour(s) ago
சிவகங்கை, : காளையார்கோவில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, மதிப்பீடு விழா நடந்தது.கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக்தாவூத் தலைமை வகித்தார். முதல்வர் மகேந்திரன் வரவேற்றார். புனித மைக்கேல் கல்வி குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், முதன்மை செயல் அலுவலர் பிரிஜெட் நிர்மலா சிறப்பு வகித்தனர். மெக்கானிக்கல் துறை தலைவர் அசோக் ஏற்பாட்டை செய்திருந்தார். விரிவுரையாளர் சத்யபிரியா நன்றி கூறினார். கல்லுாரி பேராசிரியர்களுக்கு 5 நாட்கள் அகில இந்திய தொழில் நுட்ப கழகம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பின்னர் அதற்கான மதிப்பீடு செய்யப்பட்டது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago