உள்ளூர் செய்திகள்

தற்கொலை

தேவகோட்டை,: தேவகோட்டை வெளிமுத்தி விலக்கு அருகே கண்மாய் பகுதியில் உள்ள மரத்தில் 40வயதுள்ளவர் துாக்கிட்டார்.விசாரணையில், தற்கொலை செய்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடம்பாகுடியை சேர்ந்த அழகர் மகன் மகாலிங்கம் 40, என்றும், திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. திருப்பூரில் வேலை செய்தவர் சொந்த ஊருக்கு வந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி