உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., நிர்வாகி கொலைக்கு ஆயுதம் கொடுத்தவர் கைது

பா.ஜ., நிர்வாகி கொலைக்கு ஆயுதம் கொடுத்தவர் கைது

சிவகங்கை:சிவகங்கை, வேலாங்குளம் செல்வக்குமார், 52, பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலராக பதவி வகித்தார். ஜூலை 27 இரவு டூ வீலரில் வேலாங்குளத்திற்கு சென்ற போது கும்பல் ஒன்று அவரை மறித்து வெட்டியதில் இறந்தார். போலீசார் மேலப்பிடாவூர் மருதுபாண்டி, 20, உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.செல்வக்குமார் கொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியதாக மேலப்பிடாவூர் ஆகாஷ், 19, என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை