உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் மணிகள் திருட்டு

கோயில் மணிகள் திருட்டு

இளையான்குடி, : இளையான்குடி அருகே உள்ள பனைக்குளத்தில் கொல்லுடையார் அய்யனார் கோயில் உள்ளது.இக்கோயிலில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோயில் முன் மணிகளை கட்டியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 30க்கும் மேற்பட்ட மணிகளை யாரோ திருடி சென்றனர். பனைக்குளம் மக்கள் இளையான்குடி போலீசில் புகார் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை